ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே சுமூகமாக ஆரம்பித்த பேச்சுவார்த்தை பதற்றமான ஒண்றாக முடிவடைந்தது.
உலக ஊடக அரங்கில், அமெரிக்காவுக்கு யுக்ரேன் நன்றிக்கடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் கேட்டுக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் நடைபெற்றது என்ன?
முழு விவரம் இந்த வீடியோவில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
Comments
Leave a Comment